செவ்வாய், 16 ஜூன், 2009

ஸ்ரீவையில் BSNL வாடிக்கையாளர் சேவை மையம் திறப்பு

ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று BSNL வாடிக்கையாளர் சேவை மையம் திறப்பு விழா நடத்தது. ஸ்ரீவைகுண்டம் BSNL அலுவலக வளாகத்தில் நடந்த விழாவிற்கு மாவட்ட பொது மேலாளர் நடராஜன் தலைமை வகித்தார்.

ஸ்ரீவைகுண்டம் கோட்ட பொறியாளர் கிருபாகரன் முன்னிலை வகித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin