சென்னை: தமிழகத்தின் தற்போதைய ஒரே மக்களவை பெண் எம்.பி. என்ற பெருமையை கன்னியாகுமரி தொகுதியின் திமுக வெற்றி வேட்பாளர் ஹெலன் டேவிட்சன் பெற்றுள்ளார். இதனால் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதி என்று தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் முடிந்தது. இதில் காங்கிரஸ் கட்சி 206 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது. இந் நிலையில் இதுவரை இல்லாத வகையில் நமது நாடாளுமன்றத்துக்கு அதிகபட்சமாக 58 பெண்கள் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், தமிழகத்தில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. இந்த முறை தமிழகத்தில் ஒரே ஒரு பெண் எம்.பி. மட்டுமே இருக்கிறார்
மே 13ம் தேதி நடந்த வாக்குப் பதிவில் 48 பெண்கள் தமிழகத்தில் வேட்பாளர்களான இருந்தனர். அவற்றில் பாஜகவை சேர்ந்தவர்கள் மூன்று பேரும், திமுக, அதிமுகவை சேர்ந்த தலா 2, காங்கிரஸ், தேமுதிகவை சேர்ந்த தலா ஒரு பெண்கள் போட்டியிட்டனர். சுயேட்சையாக 26 பெண்களும், மற்ற குட்டி கட்சிகள் சார்பில் 13 பேரும் போட்டியிட்டனர்.
இந் நிலையில் இவர்களில் கன்னியாகுமரி திமுக வேட்பாளரான ஹெலன் டேவிட்சன் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். திருவள்ளூரில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் காயத்ரி ஸ்ரீதரன் தோல்வியடைந்துள்ளார். அதே போல் அதிமுகவின் பெண் வேட்பாளர்கள் உட்பட அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்
கடந்த முறை தேர்தலில் 24 பெண்கள் போட்டியிட்டனர். அவர்களில் நான்கு பேர் வெற்றி பெற்றனர். அதாவது போட்டியிட்ட 6 பேருக்கு ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இம்முறை 48 பேருக்கு ஒருவர் தான் தேர்வாகியுள்ளார்.
இதையடுத்து தமிழகத்தின் ஒரே பெண் எம்.பி. என்ற பெருமையுடன் டெல்லி செல்ல இருக்கிறார் ஹெலன் டேவிட்சன்.
ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
தேர்தல்2009 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 மே, 2009
தமிழகத்தின் ஒரே பெண் எம்.பி. ஹெலன்!
ஞாயிறு, 17 மே, 2009
குமரி தொகுதி முதல் திமுக எம்.பி. ஹெலன் டேவிட்சன்
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் முதன் முறையாக திமுக வெற்றிபெற்றுள்ளது. இக் கட்சி வேட்பாளர் ஜெ. ஹெலன் டேவிட்சன் 3,20,161 வாக்குகள் பெற்றுள்ளார்.
இவருக்கு அடுத்ததாக பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 2,54,474 வாக்குகள் பெற்று 2-வது இடம் பெற்றார்.
இத் தொகுதியில் போட்டியிட்ட 22 வேட்பாளர்களில் 20 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். இவர்களில் மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.வி. பெல்லார்மின், தேமுதிக வேட்பாளர் எஸ். ஆஸ்டின், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பி. சிவகாமி ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.
தமிழகத்தின் கடைகோடி தொகுதியான கன்னியாகுமரியில் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
நாகர்கோவில் தொகுதியாக இருந்து தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் கன்னியாகுமரி தொகுதியாக மாறிய இத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள்- 11,78,047. இவர்களில், ஆண்கள்- 5,98,809, பெண்கள்- 5,79,238.
இத் தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு 1357 வாக்குச்சாவடிகளில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் 7,65,663 வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குப்பதிவு சதவிகிதம்- 64.50.
பதிவான வாக்குகளும், தபால் வாக்குகளும் நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே சனிக்கிழமை சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக எண்ணப்பட்டன. திமுக வேட்பாளர் ஹெலன்டேவிட்சன் 65687 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்குகள்- 3,20,161.
அவருக்கு அடுத்ததாக பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 2,54,474 வாக்குகள் பெற்றார். இதுவரை மக்களவை உறுப்பினராக இருந்த மார்க்சீய கம்யூனிஸ்ட், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.வி. பெல்லார்மின் 85,583 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும், தேமுதிக வேட்பாளர் எஸ். ஆஸ்டின் 68,472 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பி. சிவகாமி 6,400 வாக்குகள் பெற்று 5-வது இடத்தையும் பெற்றனர்.
மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: டி. அருள்துமிலன் (லோக் ஜனசக்தி கட்சி)- 2,812, சுயேச்சைகள் சி.பி. ராதாகிருஷ்ணன்- 525, சி.எம். பால்ராஜ்- 619, சீ. ராதாகிருஷ்ணன்- 4,400, சு. லட்சுமணன்- 1,065, கே. வேணு- 3,182, ஐ. வில்சன்- 2,925, சி. தங்கமணி- 1,266, டி. பாலசுப்பிரமணியன்- 1,698, எஸ். ஜான்சன்- 764, எமி- 445, சி. குமார்- 333, சி. நல்லதம்பி- 2448, சி. சதீஷ்- 762, எஸ். சிவகுமார்- 996, கே. ஜெயசிங்- 1268, எஸ். மனோகரன்- 5063.
ஹெலன்டேவிட்சன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரைத் தவிர மற்ற 20 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில், கன்னியாகுமரி தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஹெலன்டேவிட்சனிடம் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரகுமார் வழங்கினார். மாநில சுற்றுலா மற்றும் பதிவுத் துறை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் உடனிருந்தார்

நெல்லை தொகுதியில் 19 பேர் டெபாசிட் இழந்தனர்
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட 21 வேட்பாளர்களில் அதிமுக வேட்பாளர் தவிர இதர 19 பேரும் டெபாசிட் இழந்தனர்.
இத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ். ராமசுப்பு, அதிமுக வேட்பாளர் கே. அண்ணாமலை, தேமுதிக வேட்பாளர் எஸ். மைக்கேல் ராயப்பன், சமக வேட்பாளர் கரு. நாகராஜன் உள்ளிட்ட 21 பேர் போட்டியிட்டனர்.
இவர்களில் ராமசுப்பு வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அண்ணாமலை 2,53,629 வாக்குகள் பெற்றுள்ளார். இதர 19 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குக்கு மேல் பெற்றிருந்தால் மட்டுமே டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற முடியும்.

தூத்துக்குடியில் பா.ம.க.விற்கு நாமம் போட்ட தி.மு.க.வினர்
தூத்துக்குடியில் மக்களவைத் தேர்தல் முடிவில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ஜெயதுரையின் வெற்றியை கொண்டாடிய திமுக இளைஞர் அணியினர், மாம்பழத்தில் நாமம் போட்டு பா.ம.க.வின் தோல்வியை கிண்டல் செய்தனர்.கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டனியில் பாமக இடம் பெற்று வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளது. இதனை கிண்டல் செய்து தூத்துக்குடி திமுகவினர், தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் அருகே பாமக சின்னமான மாம்பழத்தில் நாமம் போட்டு தங்களது கைகளில் ஏந்திக்கொண்டு, பொதுமக்களிடம் காட்டி தங்களது வெற்றியைக் கொண்டாடினர்.
தூத்துக்குடி தொகுதியின் முதல் எம்.பி.யாக ஜெயதுரை (திமுக) வெற்றி
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் முதல் எம்.பி.யாக தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.ஆர். ஜெயதுரை வெற்றிபெற்றுள்ளார்.
இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிந்தியா பாண்டியனைவிட 76,649 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
தூத்துக்குடி தொகுதிக்கு கடந்த 13-ம் தேதி நடைபெற்ற தேர்தலின் போது பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன.
தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வைத்து வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் ஓட்டுகள் அடங்கிய பெட்டி பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு, தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கோ. பிரகாஷ், தேர்தல் பார்வையாளர்கள் சாந்தனு, பிரமோத் நளவாடே, மலேக்கர் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டன.
தொடர்ந்து சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் அறைகளிலும் தலா 10 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.
தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் தலா 21 சுற்றுகளும், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் சட்டப் பேரவைத் தொகுதிகளில் 23 சுற்றுகளும், விளாத்திகுளம் தொகுதிக்கு 24 சுற்றுகளும் எண்ணப்பட்டன.
அனைத்துச் சுற்றுகளும் முடிந்து பிற்பகல் 2 மணியளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திமுக வேட்பாளர் எஸ்.ஆர். ஜெயதுரை 76,649 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மொத்த வாக்குகள்- 9,47,340
பதிவானவை- 6,56,169
தபால் ஓட்டுகள் 214
தபால் ஓட்டுகளில் 208 வாக்குகள் செல்லுபடியானவை. 6 ஓட்டுகள் செல்லுபடியாகாதவை.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் (தபால் ஓட்டுகளையும் சேர்த்து):
எஸ்.ஆர். ஜெயதுரை (திமுக)- 3,11,107
சிந்தியா பாண்டியன் (அதிமுக)- 2,34,368
எம்.எஸ். சுந்தர் (தேமுதிக)- 61,403
கராத்தே எஸ். சரவணன் (சமக)- 27,013
இ.பா. ஜீவன்குமார் (பகுஜன் சமாஜ்)- 6,737
எஸ். அருண்குமார் புவியரசு- 956
எஸ். ரகுபதி- 603
பி. கண்டிவேல்- 5522
கே. சுந்தரவேல்- 580
பி. பிரபாகரன்- 576
டி. பொன்ராஜ்- 817
எஸ். முத்து 1,246
ஏ. முருகன் 913
வி. ராமகிருஷ்ணன்- 1,402
வி. ராம்குமார்- 3,010
தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட தூத்துக்குடி தொகுதியின் முதல் எம்.பி.யாக எஸ்.ஆர். ஜெயதுரை மக்களவைக்குச் செல்கிறார்.
வாக்கு எண்ணிக்கையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தீபக் எம். டாமோர் தலைமையில் சுமார் 500 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டிருந்தது.

தூத்துக்குடி தொகுதியில் 13 பேர் டெபாசிட் இழப்பு
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களைத் தவிர மற்ற அனைவரும் டெபாசிட் தொகையை இழந்தனர்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6,56,169 வாக்குகள் பதிவாகின.
இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது டெபாசிட் தொகையை திரும்பப்பெற பதிவான வாக்குகளில் 6-ல் 1 பங்கு வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.
அதாவது 1,09,362 வாக்குகளை பெற்றால் டெபாசிட் தொகை கிடைக்கும்.
தி.மு.க. வேட்பாளர் எஸ்ஆர். ஜெயதுரை, அ.தி.மு.க. வேட்பாளர் சிந்தியா பாண்டியன் ஆகிய இருவர் மட்டுமே தங்களது டெபாசிட் தொகையை திரும்பப் பெறும் தகுதியை பெற்றுள்ளனர்.
தேமுதிக வேட்பாளர் எம்.எஸ். சுந்தர், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் கராத்தே எஸ். சரவணன், பகுஜன் சமாஜ் வேட்பாளர் இ.பா. ஜீவன்குமார் மற்றும் 10 சுயேச்சைகள் டெபாசிட் தொகையை இழந்தனர்

சனி, 16 மே, 2009
மாநில வாரியாக தேர்தல் வெற்றி விபரம்
| தேசிய அளவில் வெற்றி நிலவரம் | ||
| காங்:260 | பாஜக:161 | 3வது அணி+மற்றவை:66+30 |
|
| ||||||||||||||||||||||||||||||||||
|
|
| ||||||||||||||||||||||||||||
|
|
| ||||||||||||||||||||||
|
|
| ||||||||||||||||||||||||
|
|
| ||||||||||||||||||||||||||
|
|
| ||||||||||||||||||||||||
|
|
| ||||||||||||||||||||||
|
|
| ||||||||||||||||||||
|
|
| ||||||||||||||||||||||||
|
|
| ||||||||||||||||||||||||||||||
|
|
| ||||||||||||||||||||||||||
|
|
| ||||||||||||||||||||||||
தேர்தல் முடிவு வெற்றி விபரம்
சென்னை: தமிழகத்தி்ல் போட்டியிட்ட 21 தொகுதிகளில் 17 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது திமுக.
பல இடங்களில் தேமுதிக வேட்பாளர்கள் அதிமுக கூட்டணியின் வாக்குகளை பெருமளவில் பிரித்ததால் திமுகவின் வெற்றி எளிதாகிவிட்டதாகக் கருதப்படுகிறது.
திமுக வென்ற இடங்கள்:
1. அழகிரி 1.4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி:
மதுரை தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் மு.க.அழகிரி 1 லட்சத்து 40 ஆயிரத்து 985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திமுக கூட்டணியிலேயே அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளவர் அழகிரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய எம்.பியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.மோகனை 1 லட்சத்து 40 ஆயிரத்து 985 வாக்குள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார் அழகிரி.
இந்தத் தொகுதியை சிபிஎம்மின் மோகனிடமிருந்து கைப்பற்றியுள்ளது திமுக.
முதல் முறையாக தேர்தல் களத்தை வேட்பாளராக சந்தித்த மு.க.அழகிரி லட்சத்திற்கும அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
அழகிரியின் வெற்றியை மதுரை முழுவதும், அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தடபுடலாக கொண்டாடி வருகின்றனர்.
மொத்த வாக்குகள்: 10,21,055
பதிவானவை: 7,91,679
அழகிரி(திமுக) - 4,31,295
மோகன்(சிபிஎம்) - 2,90,310
கவியரசு(தேமுதிக) - 54,419
2. தர்மபுரியில் தாமரைச்செல்வன் வெற்றி:
தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் தாமரைச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.
தற்போதைய எம்.பியான டாக்டர் செந்தில் பாமக சார்பிலும், திமுக சார்பில் தாமரைச்செல்வனும் போட்டியிட்டனர்.
இந்தப் போட்டியில் தாமரைச்செல்வன் 1 லட்சத்து 35 ஆயிரத்து 942 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
தாமரைச்செல்வன் (திமுக) - 3,65,812.
டாக்டர் செந்தில் (பாமக) - 2,29,870.
3. கன்னியாகுமரி ஹெலன் வெற்றி:
கடும் போட்டிக்கு மத்தியில் கன்னியாகுமரி தொகுதியை வென்றுள்ளது திமுக.
முன்பு நாகர்கோவில் என அழைக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் திமுக சார்பில் ஹெலன் டேவிட்சனும், சிபிஎம் சார்பில் தற்போதைய எம்.பி. பெல்லார்மின், பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தேமுதிக சார்பில் ஆஸ்டின் ஆகியோர் போட்டியிட்டனர்.
கடும் போட்டி நிலவிய இந்தத் தொகுதியில், இறுதியில் திமுக வேட்பாளர் ஹெலன், 65 ஆயிரத்து 687 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொகுதியை சிபிஎம்மிடமிருந்து திமுக சார்பில் கைப்பற்றியுள்ளார்.
மொத்த வாக்குகள்: 11,78,047
பதிவானவை: 7,65,663
ஹெலன் டேவிட்சன் (திமுக)- 3,20,161
பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக)-2,54,474
பெல்லார்மின் (சிபிஎம்)-85,583
எஸ்.ஆஸ்டின் (தேமுதிக)- 68,472
சிவகாமி(பகுஜன் சமாஜ்)- 6,400
4. அரக்கோணம்-இழுபறிக்குப் பின் வென்ற திமுக:
அரக்கோணம் தொகுதியில் இழுபறிக்குப் பின் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வென்றார்.
அரக்கோணம் தொகுதியில் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலுவும், திமுக சார்பில் ஜெகத்ரட்சகனும் போட்டியிட்டனர்.
வாக்குகள் எண்ணி முடித்தபோது, ஜெகத்ரட்சகன் 4,11,453 வாக்குகளையும், வேலு, 3,03,630 வாக்குகளைப் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று மறு வாக்குப் பதிவு நடந்த மேல் வல்லம் வாக்குச் சாவடிக்குட்பட்ட வாக்குகளை எண்ணுவது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டதால் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையை கோரினர். இதையடுத்து அங்கு முடிவை அறிவிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.
தேர்தல் ஆணைய ஆலோசனைக்குப் பின்னர் மறு வாக்குப் பதிவு நடந்த வாக்குச் சாவடியில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.
இதன் இறுதியில், ஜெகத்ரட்சகன் 4,15,041 வாக்குகளும், வேலு, 3,05,245 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதையடுத்து 1 லட்சத்து 9 ஆயிரத்து 796 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
5. நாகப்பட்டிணம்-விஜயன் வெற்றி:
நாகப்பட்டிணம் தொகுதியில் திமுக வேட்பாளர் விஜயன் 47 ஆயிரத்து 962 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
நாகப்பட்டிணம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் விஜயன் 3 லட்சத்து 69 ஆயிரத்து 915 வாக்குகள் பெற்றார். இது இரண்டாவது இடத்தை பிடித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் 3 லட்சத்து 21 ஆயிரத்து 953 வாக்குகள் அதிகமாகும்.
மூன்றாவது இடத்தை பிடித்த் தேமுதிக வேட்பாளர் 51 ஆயிரத்து 376 வாக்குகள் பெற்றுள்ளார். இது திமுக வேட்பாளரின் வெற்றி வித்தியாசத்தை விட சுமார் 3 ஆயிரத்து 414 வாக்குகள் அதிகமாகும்.
6. நாமக்கல்லில் திமுக வெற்றி:
நாமக்கல் தொகுதியில் ஆரம்பத்தில் முன்னணியில் இருந்து வந்த அதிமுக கடைசியில் தோல்வியைத் தழுவியது.
நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் காந்தி செல்வன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வைரம் தமிழரசியை, 1 லட்சத்து 2 ஆயிரத்து 112 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
புதிதாக உருவாக்கப்பட்ட நாமக்கல் தொகுதியின் முதல் உறுப்பினராகியுள்ளார் காந்தி செல்வன்.
7. நீலகிரியை வென்றார் ராசா:
நீலகிரி தனி தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ராசா அங்கு 86 ஆயிரத்து 021 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த முறை பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டிருந்த ராசா இம்முறை நீலகிரிக்கு மாறிப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பொள்ளாச்சி தொகுதி எம்.பியாக இருந்து வந்த மதிமுகவின் சி.கிருஷ்ணன் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கையில் இடையில் கிருஷ்ணன் சில சுற்றில் முன்னிலை வகுத்தார். இருப்பினும் இறுதியில், ராசா, வெற்றி பெற்றார்.
மொத்த வாக்குகள்: 10,01,247
பதிவானவை: 7,09451
ஆர் ராஜா (திமுக)- 3,16,802
டாக்டர் கிருஷ்ணன் (மதிமுக)-2,30,781
செல்வராஜ் (தேமுதிக)-76,610
பத்ரன் (கொமுப)- 32,779
குருமூர்த்தி (பாஜக)- 18,690
8. தயாநிதி 33,454 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மத்திய சென்னையில் 33 ஆயிரத்து 454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் விவரம்
தயாநிதி மாறன்(திமுக)- 2,85,783
முகமது அலி ஜின்னா(அதிமுக)- 2,52,329
ராமகிருஷ்ணன்(தேமுதிக)- 38,959
ஹைதர் அலி (மனித நேய மக்கள் கட்சி)-13,160
9. ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு வெற்றி:
பெரும் போராட்டத்திற்குப் பின்னர் முதல் முறையாகப் போட்டியிட்ட ஸ்ரீபெரும்புதூரில் வெற்றி பெற்றுள்ளார் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு.
தென் சென்னை தொகுதியிலிருந்து முதல் முறையாக ஸ்ரீபெரும்புதூருக்கு மாறி வந்து போட்டியிட்டார் பாலு. அவரை எதிர்த்து வலுவான வேட்பாளராக பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி நிறுத்தப்பட்டார்.
இதனால் போட்டி கடுமையாக இருந்தது. ஆரம்பத்திலிருந்தே மூர்த்தியும், பாலுவும் மாறி மாறி முன்னணியில் இருந்து வந்தனர். ஒரு கட்டத்தில் பாலு தோல்வி அடைந்து விடக் கூடிய அளவுக்கு நிலைமை இருந்தது.
இந்த நிலையில் கடைசிக் கட்ட சுற்றுக்குளில் வேகமாக முன்னேறி விட்டார் பாலு.
இறுதியில், 25 ஆயிரத்து 544 வாக்குகள் வித்தியாசத்தில் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார்.
10. தஞ்சை- பழனிமாணிக்கம் வெற்றி:
தஞ்சாவூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டார் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம்.
தஞ்சையில் போட்டியிட்ட நடப்பு எம்.பியான பழனி மாணிக்கம், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மதிமுகவின் துரை பாலகிருஷ்ணனை 1 லட்சத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வீ்ழ்த்தினார்.
தஞ்சையில் பழனி மாணிக்கம் வெல்வது இது 5வது முறையாகும்.
வேட்பாளர்கள் வாக்கு விபரம்:
மொத்த வாக்குகள்: 10,53,083
பதிவானவை: 8,07,786
பழனிமாணிக்கம் (திமுக) - 4,08,343
துரை பாலகிருஷ்ணன் (மதிமுக) - 3,06,556
ப.ராமநாதன் (தேமுதிக) -63,852
11. திருவண்ணாமலை-காடுவெட்டி குரு படுதோல்வி:
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாமகவின் காடுவெட்டி குரு, திருவண்ணாமலையில் பெரும் தோல்வியைத் தழுவியுள்ளார்.
திருவண்ணாமலையில் காடுவெட்டி குருவை எதிர்த்து, திமுக சார்பில் வேணுகோபால் நிறுத்தப்பட்டார். திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவர் வேணுகோபால். திருப்பத்தூர் தொகுதி எம்.பியாக இருந்தவர்.
காடுவெட்டி குருவின் சவாலை சமாளிக்கும் வகையில் அனுபவம் வாய்ந்த வேணுகோபாலை நிறுத்தியது திமுக.
ஒரு சுற்று கூட விடாமல் வேணுகோபால் தொடர்ந்து முன்னணி வகித்து வந்தார். இறுதியில், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 690 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் குரு.
வேணுகோபால் பெற்ற வாக்குகள் - 4,32,302
காடுவெட்டி குரு பெற்ற வாக்குகள் - 2,84,612
12. தூத்துக்குடி- ஜெயதுரை வெற்றி:
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் ஜெயதுரை வெற்றி பெற்றுள்ளார்.
தூத்துக்குடியில், திமுக வின் ஜெயதுரைக்கும், அதிமுகவின் சிந்தியா பாண்டியனும் நேரடிப் போட்டியில் இருந்தனர்.
இதில் ஜெயதுரை 76 ஆயிரத்து 649 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்..
மொத்த வாக்குகள்: 9,39,711
பதிவானவை: 6,55,882
ஜெயதுரை (திமுக) - 3,11,017
சிந்தியா பாண்டியன் (அதிமுக) - 2,34,368
எம்.எஸ்.சுந்தர் (தேமுதிக) - 61,403
கராத்தே சரவணன் (சாமக) - 27,013
13. கள்ளக்குறிச்சியில் 'கேப்டன் மச்சான்' தோல்வி:
கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுகவின் ஆதிசங்கர் 1 லட்சத்து 8 ஆயிரத்து 608 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இத்தொகுதியில் போட்டியிட்ட நடிகர் விஜய டி.ராஜேந்தர் 8,211 வாக்குகளே பெற்று டெபாசிட்டை இழந்தார்.
கள்ளக்குறிச்சியில் பதிவான வாக்குகள் விவரம்..
மொத்த வாக்குகள்-11,05,606
பதிவானவை - 8,54,955
ஆதிசங்கர்(திமுக.)-3,63,601
தன்ராஜ்(பாமக.)-2,55,993
விஜய்காந்தின் மச்சான் சுதீஷ் (தேமுதிக.)-1,32,223
விஜய டி. ராஜேந்தர்(லட்சிய திமுக.)-8,211
14. ராமநாதபுரத்தில் நடிகர் ரித்தீஷ் வெற்றி:
ராமநாதபுரம் தொகுதியில் நடிகர் ஜே.கே.ரித்தீஷ் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரான அதிமுகவின் சத்தியமூர்த்தியை 69 ஆயிரத்து 915 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் ரித்தீஷ்.
வாக்குள் விவரம்..
மொத்த வாக்குகள்: 11,30,489
பதிவானவை: 7,77,839
சிவகுமார் என்ற ஜெ.கே.ரித்திஷ்(திமுக.)- 2,94,945
சத்தியமூர்த்தி(அதிமுக.)- 2,25,030
திருநாவுக்கரசர்(பா.ஜ.க)- 1,28,322
சிங்கை ஜின்னா(தே.மு.தி.க.)- 49,571
15. பெரம்பலூரில் நெப்போலியன் வெற்றி:
பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நடிகர் நெப்போலியன் வெற்றி பெற்றுள்ளார்.
பெரம்பலூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாலசுப்ரமணியன் போட்டியிட்டார்.
இதில், நெப்போலியனுக்கு 3,98,742 வாக்குகளும், பாலசுப்ரமணியன் 3,21,138 வாக்குகளும் பெற்றனர்.
77,604 வாக்குகள் வித்தியாசத்தில் நெப்போலியன் வெற்றி பெற்றார்.
16. வட சென்னையில் தா.பண்டியன் தோல்வி:
வட சென்னை தொகுதியில் சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியனை வீழ்த்தியுள்ளார் திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன்.
ஆரம்பத்திலிருந்தே இளங்கோவன் தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தார்.
இறுதியில், 19 ஆயிரத்து 153 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இளங்கோவன்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
டி.கே.எஸ். இளங்கோவன் - 2,81,055
தா.பாண்டியன் - 2,61,902.
17. கிருஷ்ணகிரியில் சுகவனம் வெற்றி:
கிருஷ்ணகிரி தொகுதியில் திமுகவின் இ.ஜி. சுகவனம் வெற்றி பெற்றார்.
பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் முன்பு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையே தோற்கடித்துக் காட்டிய சுகவனம், இம்முறை 76 ஆயிரத்து 598 வாக்குகள் வித்தியாசத்தி்ல் அதிமுக வேட்பாளர் நஞ்சே கவுடுவை தோற்கடித்தார்.
சுகவனம் பெற்ற வாக்குகள் - 3,35,977
நஞ்சே கவுடு பெற்ற வாக்குகள் - 2,59,379.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)