ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
திங்கள், 28 மார்ச், 2011
வஃபாத்து செய்தி
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
நமது ஊரில் பெரிய பள்ளிவாசல் நடுத்தெருவை சேர்ந்த ஜனாப் மீரான் முஹைதீன் (பாபு சார் )இன்று காலை காலமானார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்வோம்.
புதன், 22 செப்டம்பர், 2010
வஃபாத்து செய்தி
நமது ஊரில் பெரிய பள்ளிவாசல் நடுத்தெருவை சேர்ந்த ஜனாப் கமால் பாட்சா ( ரைஸ் மில் ) அவர்களது மனைவி நேற்று மாலை பாளை ரஹ்மத் நகரில் வைத்து காலமானார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்வோம்
தொடர்பு கொள்ள :
ஜனாப் : அஸ்கர் : +91 88700 02333
ஜனாப் : ஆஷிப் மீரான் : +91 98954 90494
வஸ்ஸலம்:
ஸ்ரீவைமக்கள்
சனி, 18 செப்டம்பர், 2010
நெல்லை முஸ்லிம் அனாதை நிலைய கமிட்டி தலைவர் வஃபாத்து
நெல்லை : நெல்லை முஸ்லிம் அனாதை நிலைய கமிட்டி தலைவர் ஹாஜி. எம். ஜமால் முஹம்மது சாஹிப் ( த/பெ. மேடை முதலாளி மூனா ஆனா முஹம்மது சாஹிப் ) அவர்கள் இன்று 18.09.2010 சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு திருநெல்வேலியில் வஃபாத்தானார்கள். ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )
அன்னாரது ஜனாஸா நாளை 19.09.2010 மாலை 4.30 மணிக்கு தென்காசி காட்டு பாவா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட ஸ்ரீவை மக்கள் சார்பாக கேட்டுகொள்கிறோம்.
தகவல் உதவி :
எல்.கே.எஸ். மீரான் முஹைதீன் ( 9843064664 )
மாவட்ட செயலாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
திருநெல்வேலி
ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010
வஃபாத்து செய்தி
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
நமது ஊர் பெரிய பள்ளிவாசல் தெருவை சார்ந்த ஜனாப் தாஜ்தீன் அவர்களின் தாயார் ஜனாபா ரசீதா அவர்கள் இன்று (29-08-10) மாலை 4.00 மணி அளவில் காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லா நாளை காலை நமது பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது
அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்வோம்
தொடர்பு கொள்ள :
தாஜ்தீன் - 91 98658 23409
ரஹீம் - 91 98943 95485
வஸ்ஸலாம்
ஸ்ரீவை மக்கள்
திங்கள், 9 ஆகஸ்ட், 2010
வஃபாத்து செய்தி
நமது ஊரில் சில ஆண்டுகளுக்கு முன் சின்ன பள்ளி வாசல் தெருவில் வசித்த ஜனாப் அக்ரம்( painter ) அவர்கள் இன்று காலை சென்னை அயனாவரத்தில் வைத்து காலமானார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
அன்னாரின் ஜனாஷா இன்ஷாஅல்லாஹ் இன்று அசர் தொழுகைக்கு பின் சென்னை அயனாவரம் பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம
தகவல் : சிராஜ்தீன்,
சென்னைவாழ் ஸ்ரீவை சங்கம்
வஸ்ஸலாம்
ஸ்ரீவை மக்கள்
ஞாயிறு, 20 ஜூன், 2010
வஃபாத்து செய்தி
அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )
நமது ஊர் பெரிய பள்ளிவாசல் தெருவை சார்த்த மர்ஹும் ஜனாப் தாஹீம் ஆலிம் ( ஷாகுல் ஹமீது ) அவர்களின் தாயார் அவர்கள் இன்று (20-06-10) மதியம் 12.45 மணி அளவில் காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜானஷா இன்ஷாஅல்லா இன்று மாலை நமது பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது
அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம
வஸ்ஸலாம்
ஸ்ரீவை மக்கள்
சனி, 6 மார்ச், 2010
வபாத்து செய்தி....
ஸ்ரீவை பெரிய பள்ளி வாசல் தெற்கு தெருவை சார்ந்த ஜனாப் ஜாபர் சாதிக் (போஸ்ட் மாஸ்டர்) அவர்களின் மருமகனும் ஜனாப் ஹாஜா முஹைதீன் அவர்களின் மச்சானகிய ஜனாப் முஸாதிக் அவர்கள் இன்று (06-03-2010) காலை சென்னையில் காலமானார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அவர்களின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அணைவரும் துவா செய்து கொள்ளவோம்.
வஸ்ஸலாம்.
தொடர்புக்கு ; J.ஹாஜா முஹைதீன்(9940127863)
சென்னை.
வெள்ளி, 12 பிப்ரவரி, 2010
வஃபாத்து செய்தி
ஸ்ரீவை பெரிய பள்ளி வாசல் முதல் தெருவை சார்ந்த மர்ஹூம் ஜனாப் முஹம்மது ஷாபி அவர்களின் மகன் ஜனாப் அபூபக்கர் சித்திக் அவர்களின் மனைவி இன்று (12-02-2010) சென்னையில் காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அவர்களின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அணைவரும் துவா செய்து கொள்ளவோம்.
வஸ்ஸலாம் .
வியாழன், 24 டிசம்பர், 2009
வஃபாத்து செய்தி
நமது ஊர் நடுத்தெருவை சார்த்த ஜனாப் பாதுஷா அவர்களின் தகப்பனார் செய்யது அவர்கள் இன்று (24-12-09) மதியம் 1.30 மணி அளவில் காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜானஷா இன்ஷாஅல்லா இன்று மாலை 5.30 மணி அளவில் நமது பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது
அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம
தொடர்பு கொள்ள :
ஜனாப். பைசல் - 91 96880 17776
ஜனாப். மீரான் ( பாபு சார் ) - 91 94435 28227
வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.com
சனி, 12 டிசம்பர், 2009
வஃபாத்து செய்தி
ஸ்ரீவை சார்த்த ஜனாப் ஹனிபா அவர்களின் தாயார் ஜனாபா பல்கிஸ் அவர்கள் நேற்று (11-12-09) இரவில் 10.00 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் வைத்து காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜானஷா இன்ஷாஅல்லா இன்று லுஹர் தொழுகைக்கு பின் சென்னை புரசைவாக்கம் பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம
தொடர்பு கொள்ள :
ஜனாப் ஹனிபா : 91 98846 47567
வெள்ளி, 11 டிசம்பர், 2009
வஃபாத்து செய்தி
நமது ஊர் தெற்கு தெருவை சார்த்த ஜனாப் பாட்சா ( வனத்துறை அதிகாரி ) அவர்கள் நேற்று (10-12-09) இரவில் 9.30 மணி அளவில் காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜானஷா இன்ஷாஅல்லா இன்று மாலை 5.00 மணி அளவில் நமது பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது
அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம
தொடர்பு கொள்ள :
ஜனாப். மீரான் ( பாபு சார் ) - 91 94435 28227
ஜனாப். பைசல் - 91 96880 17776
வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.com
திங்கள், 30 நவம்பர், 2009
வஃபாத்து செய்தி
ஸ்ரீவை புதுத் தெருவை சார்த்த ஜனாப் M. A. ஷாஜஹான் அவர்களின் தாயார் இன்று காலை (30-11-09) காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜானஷா இன்ஷாஅல்லா இன்று மாலை 3.30 மணிக்கு நமது பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது
அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம
வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.com
தகவல் : ஜனாப். சிராஜ்தீன், சென்னைஸ்ரீவைஜமாஅத்
ஞாயிறு, 25 அக்டோபர், 2009
வாசிம்அக்ரம் மனைவி சென்னையில் மரணம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் மனைவி கியூமா மரணமடைந்தார். சிறுநீரக கோளாறு காரணமாக அவர், சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டு இருந்தார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை அவரது உடல் நிலை மோசமடைந்தது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி கியூமா மரணமடைந்தார்.
செய்தி : நக்கீரன்
புதன், 30 செப்டம்பர், 2009
வஃபாத்து செய்தி
ஸ்ரீவைகுண்டம் பெரிய பள்ளிவாசல் நடுத்தெருவை சார்ந்த மர்ஹும் ஜனாப் A.அப்துல் காதர்(அரிசி கடை) அவர்களின் மகன் ஜனாப் A.கலீலுர்ரஹ்மான் இன்று (30-09-2009) வபாத்தானார்கள் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்,அன்னாரின் மஃக்பிரதிர்காக அணைவரும் துவா செய்து கொள்ளவும்
திங்கள், 6 ஜூலை, 2009
ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் M.L.A. மாரடைப்பால் காலமானார்
தகவல் : தினமலர் 06 - 07 - 2009 லேட்டஸ்ட் நியூஸ்
வெள்ளி, 3 ஜூலை, 2009
வஃபாத்து செய்தி :
அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )
ஸ்ரீவை பெரிய பள்ளி வாசல் தெருவை சார்த்த மர்ஹும் ஜனாப் ஷேய்க் சித்தாமாதர் அவர்களின் மகன் ஜனாப் முஹம்மது இக்பால் ( மாதர் ஸ்டோர் ) அவர்கள் இன்று மாலை (03-07-09) காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம
வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.com
வஃபாத்து செய்தி :
ஸ்ரீவை மீராஸ்தார் தெருவில் வசிக்கும் ஜனாப் யூசுப் ( நமது ஊர் ஜமாஅத் தலைவர் ) அவர்களின் தாயார் ஜனாபா சைதூன் பீவி அவர்கள் இன்று காலை( 03-07-09) காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
இன்ஷா அல்லா நமது பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது
அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம
வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.com
தகவல் : ACM இப்ராகிம், சவுதி அராபிய
ஞாயிறு, 14 ஜூன், 2009
வஃபாத்து செய்தி :
இன்ஷா அல்லா நாளை காலை நல்லடக்கம் செய்யப்படுகிறது
தொடர்பு கொள்ள :
M. அப்துல் ரஹீம் : 0091 - 99419 29269
வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.com
வெள்ளி, 22 மே, 2009
வஃபாத்து செய்தி :
ஸ்ரீவை 2வது தெருவை சார்த்த மர்ஹும் ஜனாப் K.P, சாகிப் ( ஓலைபி அப்பா ) அவர்களின் மகன் ஜனாப் ரஹ்மதுல்லா அவர்களின் மகள் ஜனாபா சாபிரா அவர்கள் ஸ்ரீவையில் இன்று காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
இன்று(22-05-2009) பெரிய பள்ளிவாசலில் லுஹர் தொழுகைக்கு முன் நல்லடக்கம் செய்யப்படுகிறது
அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம
வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.கம
சனி, 14 மார்ச், 2009
வஃபாத்து செய்தி
இன்று(14-03-2009) புரசைவாக்கம் பள்ளிவாசலில் அஸர் தொழுகைக்கு பின் நல்லடக்கம் செய்யப்படுகிறது
அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம
தொடர்புக்கு :
M. Lukman. K.S.A. Dammam. 00966502672972
M.Abuthair ( Abu ). Chennai 00919840105685
M.Abbas. K.S.A. ரியாத், 00966560032796