கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில தலைவர் கே.எம். காதர் முகைதீன் கோரிக்கை விடுத்துள்ளார்
நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கையைத் தாக்கல் செய்யவும், அவரது பரிந்துரைப்படி கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கவும் சட்டமியற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளதற்கு முதல்வர் கருணாநிதியே காரணம்.
தஞ்சை மாவட்டம் வளுத்தூரில் இம் மாதம் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை முஸ்லிம் இளைஞர்களுக்கு மத நல்லிணக்கம், தீவிரவாத ஒழிப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. பெங்களூரில் ஜனவரி 15,16-ல் எங்கள் கட்சியின் தேசிய மாநாடு நடைபெற உள்ளது என்றார் காதர் முகைதீன்.
பேட்டியின்போது, மாநில அமைப்புச் செயலர் அப்துல் மஜீத், மாவட்டத் தலைவர் துராப்ஷா, செயலர் எல்.கே.எஸ். மீரான் மைதீன், ஷிபா எம்.கே. முகம்மது ஷாபி ஆகியோர் உடனிருந்தனர்
ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
முஸ்லீம் லீக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 டிசம்பர், 2009
புதன், 23 செப்டம்பர், 2009
நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா
திருநெல்வேலி பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது.
ரொட்டிக் கடை பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த விழாவுக்கு, கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம். கோதர்மைதீன் தலைமை வகித்து, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
இளைஞர் அணி நிர்வாகி க. அப்துல்ஸ்லாம் சுபேர், என். சம்சுதீன், முகம்மது கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகி அப்துல் ரஹ்மான் ஷிப்லி, வீ.ம. திவான் முகைதீன், சாகுல்ஹமீது, முஹம்மது அசன் உள்பட பலர் பங்கேற்றனர்

புதன், 26 ஆகஸ்ட், 2009
அரிய குணங்கள் பெற்ற அரசியல் ஆலோசகரை இழந்து தவிக்கிறேன்|||தலைவர் பேராசிரியர் இரங்கல்
மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளரும், தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஏ. அப்துல் ஹக்கீம் மறைவு குறித்து தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி-
தமிழக முஸ்லிம்களின் தனிப்பெரும் தலைவராக திகழ்ந்த தமிழ் அறிஞர் - இலக்கியச் செல்வர் - முஸ்லிம் லீகின் மாபெரும் வழிகாட்டி சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் அவர்களின் இரண்டாவது புதல்வர் அப்துல் ஹக்கீம் அவர்கள் சில தினங்களாக நோய் வாய்ப்பட்டிருந்து இன்று (25-08-2009) செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணியளவில் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி யுள்ளது.
சகோதரர் அப்துல் ஹக்கீம் இளமைக்காலம் முதல் முஸ்லிம் லீக் இயக்கத்தோடு தன்னை பின்னிப் பிணைத்து கொண்டு வாழ்ந்தவர். அடையாறு பிரைமரி முஸ்லிம் லீக் அமைப்பதில் முன்னணியில் இருந்தவர்
காலப்போக்கில் முஸ்லிம் லீகின் மாநிலப் பொருளாள ராக உயர்ந்தார். அவருடைய பதவிக்காலத்தில்தான் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் போட்டியிட்டு மாபெரும் வெற்றி கிடைத்தது.
தலைமை நிலையச் செயலாளராக அவர் செயல் பட்ட காலத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கும் - எனக்கும் சட்டரீதியான பல்வேறு இடைய+றுகளும், ஏராளமான வழக்குகளும் நடைபெற்றன. அவைகளில் நாம் வெற்றியடைவதற்கு அரிய ஆலோசனைகளையும், உரிய தகவல்களையும் தந்து பெரும் ஒத்துழைப்பு அளித்தார்
சிறந்த நிர்வாகியாகவும், தொழில் வல்லுநராகவும் வெளிநாடுகளோடு தொடர்புடைய பல தொழில் அதிபர்களுக்கு அறிவுரை கூறக்கூடிய ஆற்றல் பெற்ற வராகவும் விளங்கியவர். அவருடைய அறிவுரையாலும், வழிகாட்டுதலாலும் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றவர்கள் இன்றைக்கும் நன்றி கூறிக் கொண்டிருக் கிறார்கள்.
முஸ்லிம் லீக் இயக்கப் பணிகளிலும், தன்னை முழுமையாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்ததற்கு பின்னர் தீவிரமாக இயக்கப்பணிகளில் அரசியல் கூட்டணி முடிவுகள், தேர்தல் சின்னம் தேர்வு செய்தல் போன்ற பிரச்சினை வரும்போதெல் லாம்ஆலோசனை சொல்லி வந்தார்.
என்னைப் பொறுத்த வரையில் பல நேரங்களில் அவருடைய ஆலோசனை பெற்று அதன்படி முடிவெடுத்தேன். தொடர்ந்து பல வெற்றிகளை பெற்றிட அவர் ஆலோசனை காரணமாக இருந்ததை நினைத்து நான் பெருமையடைகிறேன்.
எம்.ஏ. பொது நிர்வாக பட்டம் பெற்று தேறியவர். அச்சுக்கலையில் தனிப்பட்டமும் பெற்றவர். படித்துக் கொண்டேயிருப்பதில் அவர் தந்தையை பின்பற்றி வாழ்ந்த சிறப்பு அவருக்கு உண்டு.
முஸ்லிம் சமுதாயத்திற்கும் - முஸ்லிம் லீகிற்கும் நாளேடு இல்லை என்ற குறையை நிவர்த்திக்க வேண்டும் என்பதற்காக ஹமெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனத்தை துவங்குவ தற்கு மூல காரணமாக இருந்து உழைத்தவர். தமது தந்தை சிராஜுல் மில்லத் அவர்களோடு இணைந்து நிறுவனத்தை பதிவு செய்து ஹமணிச்சுடர் நாளிதழை வெளியிடுவோராக இருந்து பணியாற்றியவர்
1987-லிருந்து ஹமணிச்சுடர் நாளேட்டை சிறந்த ஒரு பத்திரிகையாக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்த முயற்சி மேற்கொண் டார். 1996-ல் சிராஜுல் மில்லத் அவர்கள் ஹமணிச்சுடர் நாளிதழுக்கு என்னைப் பொறுப்பாளராக்கிய சமயத்தில் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுத்து எப்படியாவது தமிழ்நாட்டில் பிரபலமான நாளேடாக மணிச்சுடரை ஆக்க வேண்டும் என்று தொடர்ந்து உற்சாகமூட்டியவர். இறுதி வரை மணிச்சுடர் வெளியீட் டாளராக தொடர்ந்து இருந்து மிகப் பெரிய சேவையை நமக்கு அளித்துச் சென்றிருக்கிறார்
அந்த அன்புச் சகோதரரை - நல்ல ஆலோசகரை - அப்பழுக்கற்ற முஸ்லிம் லீகரை - அரிய குணங்கள் பெற்ற அரசியல் ஆலோசகரை நாம் இழந்து வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறோம்
அவருடைய துணைவியார், ஒரே புதல்வி ஆகியோருக்கு அல்லாஹ் சபுரன் ஜமீல் எனும் உயர்ந்த உன்னதமான தாங்கும் சக்தியை அருள்வானாக. அவர் பிரிவால் வாடும் அவர்களின் சகோதரர்கள் அப்துல் ஹமீத் பாகவி, அப்துல் வஹாப், சகோதரிகள் அலவியா, ஃபாத்திமா முஸப்பர் மற்றும் உற்றார் - உறவினர்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை தந்தருள் வானாக. அவருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மறுவுலக மேலான பதவியை வழங்கி அருள்வானாக!
அவருடைய மறைவால் ஏற்பட்டுள்ள பேரிழப்பை முஸ்லிம் லீக் இயக்கத்தில் நிரப்பி தருவதற்கு தக்கவர்களை அவருடைய மறைவிற்கு இதயம் நிறைந்த இரங்கலை உரித்தாக்குகிறேன்! இவ்வாறு தலைவர் பேராசிரியர் தனது இரங்கல் செய்தியில் குறிபிப்பிட்டுள்ளார்

புதன், 25 மார்ச், 2009
ஹஜ் பாஸ்போர்ட் முஸ்லிம் லீக் முயற்சி வெற்றி!
இந்த ஆண்டு முதல் சர்வ தேச பாஸ்போர்ட் வைத்திருக்கும் முஸ்லிம்கள் தான் சவூதி அரேபிய நாட்டிற்கு புனித ஹஜ் பயணம் மேற் கொள்ள முடியும் என்று அந்த நாடு எடுத்த முடிவை ஓராண்டுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சருமான இ.அஹமது சவூதி நாட்டுடன் மேற் கொண்ட முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது
தற்போது சர்வதேச பாஸ்போர்ட் இல்லாத முஸ்லிம்கள் குறிப்பாக கிராமப்புறத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காகவே, ஹயாத்திரை பாஸ் போர்ட் என்ற தற்காலிக பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு சவூதி அரேபியா சென்று வருகிறார்கள்.
இந்த பாஸ்போர்ட்டு களை வாங்குவதில் நடை முறைகள் எளிதாக உள்ளன. இந்த யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் கிராமப்புறத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு பேருதவியாக இருக்கிறது.
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அடுத்த ஆண்டு சவூதி அரேபியாவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் கண்டிப்பாக சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். அது இல்லாத வர்கள் சவூதி அரேபியாவுக்குள் புனிதப்பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று புதிய செயல் திட் டத்தை சவூதி அரேபியா செயல்படுத்த அறிவித்துள்ளது.
இந்தியா போன்ற நாடுகளில் சர்வதேச பாஸ் போர்ட்டுகளை பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களும், காலதாமதங்களும் ஏற்படுகின்றன.
குறிப்பாக, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் சர்வதேச பாஸ்போர்ட்டுகளை பெறுவது மிகவும் சிரமமான காரியமாகும்.
இதன் காரணமாக, இந்தப் பிரச்சினை தீர்ப்பதற்காக மத்திய அரசு வெளியுறவுத்துறை அமைச்சர் இ. அஹமது சவூதி அரேபியா சென்று அங்கு ஹஜ் பய ணத்திற்கான துணை அமைச்சர் ஹாத்தம்காதியை சந்தித்து பேசினார். புதிய திட்டப்படி சர்வதேச பாஸ்போர்ட்டுகளை பெற்று சவூதி அரேபியாவுக்கு செல்வதில் உள்ள பல்வேறு இடர்பாடு களை இ.அஹமது சவூதி அமைச்சருக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.
எனவே, இந்த திட்டத்தை குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்காவது தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இ.அஹமதுவின் கோரிக்கைக்கு பதில் அளித்த சவூதி துணை அமைச்சர் ஹாத்தம்காதி இந்திய அரசின் கோரிக்கையை மிகவும் கவனமாக பரிசீலிப்போம் என்று கூறினார்.
தற்போது அவர் இ.அஹமது கோரிக்கையை ஏற்பதாகவும், சர்வதேச பாஸ்போர்ட் வேண்டும் என்ற திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் நிறைவேற்றுவோம் என்றும் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ. அஹமது புது டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:நான் கடந்த வாரம் சவூதி அரேபிய ஹஜ் துணையமைச்சர் ஹாத்தம் காதியை சந்தித்தபோது, ஹஜ் பயணத்திற்கான டிஜிட்டல் அல்லது இயந்திரம் மூலம் தயாரிக்கப்படும் உடனடி ஆயத்த யாத்ரிகைகள் பாஸ்போர்ட்களை வழக்கம் போல் இந்த ஆண்டும் ஏற்றுக் கொள்ள வேண் டும் என்றும், அடுத்த ஆண்டு முதல் சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருப்ப வர்களை மட்டும் அனுமதிக்கலாம் என்றும் மத்திய அரசு சார்பில் நான் விடுத்த கோரிக்கையை சவூதி அரசு தற்போது ஏற்றுள்ளது.இந்த ஆண்டு ஹஜ் பயணிகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை துணையுடன் மத்திய ஹஜ் கமிட்டி டிஜிட்டல் பாஸ்போர்ட்களை தயார் செய்து ஹஜ் பயணிகளுக்கு வழங்கும்.
இந்த டிஜிட்டல் அல்லது இயந்திரங்கள் மூலம் தயாராகும் தற்காலிக யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் இந்த ஆண்டு சவூதி அரேபிய அரசு ஏற்றுக் கொள்ளும். சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தான் புனித ஹஜ் மேற்கொள்ள வேண்டும் என்ற புதிய திட்டம் அடுத்த ஆண்டு முதல் செயல்படும் இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ. அஹமது அறிவித்தார்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ. அஹமது மிகுந்த அக்கரை யோடு சவூதி அரேபிய சென்று மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றிருப் பது இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு கிடைத்த ஒரு வெற்றியாகும்.

லேபிள்கள்:
சவுதி அரேபிய,
முஸ்லீம் லீக்,
ஹஜ்
திங்கள், 2 மார்ச், 2009
தஞ்சையில் முஸ்லீம் லீக் மாநாடு

தஞ்சாவூர்: தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மத்திய மண்டல மாநாடு தஞ்சையில் நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்து செய்தி அனுப்பியிருந்தார்
முஸ்லிம் லீகின் கோரிக்கையை ஏற்று உலமாக்கள் பள்ளிவாசல் பணியாளர்களுக்கு நலவாரியம் அமைத்து தந்த முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசுக்கு நன்றி அறிவிப்பு மாநாடாக இந்த மாநாடு நடைபெற்றது
மாநாட்டில் கலந்துகொள்ள தஞ்சை வந்து மாநில நிர்வாகிகளுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தஞ்சையில் குவிந்தனர்
மாநாட்டின் முதன் நிகழ்ச்சியாக இசையரங்கம் காலை 9. 30 மணியளவில் துவங்கியது. தஞ்சை நகராட்சி திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சோழபுரம் எஸ்.பி. முஹம்மதுஅலி நினைவுமேடையில் நடைபெற்ற இந்த இசை அரங்கில் முகவை சீனி முஹம்மது குழுவினர் தீனிசை பாடல்களை பாடி உற்சாகமூட்டினர்
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் எழுச்சிமிகு கருத்தரங்கம் துவங்கியது. கருத்தரங்கிற்கு மத்திய மண்டல மாநாடு வரவேற் புக்குழு தலைவர் எம். ஏ. குலாம் மைதீன் தலைமை தாங்கினார். எஸ்.எம். பதுருத்தீன் (மாநில சொத்து பாதுகாப் புக்குழு உறுப்பினர்)பி.எம். தாஜீத்தீன் (தஞ்சை மாவட்ட துணை தலைவர்) எஸ்.டி. அப்துல் ரஹீம் (தஞ்சை மாவட்ட துணைத் தலைவர்) மதுக்கூர் . ஏ.எம். அப்துல்காதர் (தஞ்சை மாவட்ட துணைத் தலைவர்) மௌலவி . டி. செய்யது காதர் உசேன் (தஞ்சை மாவட்ட துணைத் தலைவர்) பி.நூர் பாட்ஷா (தஞ்சை மாவட்ட துணைச் செயலா ளர்)எஸ்.எம். ஜெய்னுல் ஆபிதீன் (தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர்)கே.ஏ. ராஜா முஹம்மது ( தஞ்சை மாவட்ட காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர்) எஸ்.ஏ. ஷேக் அலாவுதீன் (திருவையாறு ஒன்றிய செயலாளர்) எப். அப்துல் கரீம் (வழுத்தார்) எஸ்.எம். ஏ.முகம்மது பாரூக் (தலைவர் அதிராம்பட்டினம்) ஆர். கமாலுதீன் (மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட ஆலிம்கள் அணி அமைப்பாளர் மௌலவி.எம். அய்யூப்கான் கிராஅத் ஓதினார்.
கே.கே. ஹாஜா (தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர்) வரவேற்புரையாற்றினார்.
மௌலானா காரி. உபயதுல்லாஹ் ஹஜ்ரத் (முதல்வர் அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரி, திருச்சி) எம்.எஸ்.ஏ.ஷாஜ கான் (மாநில வக்ஃப் வாரிய விவகாரச் செயலாளர் ) அதிரை எஸ்.எஸ்.பி. நஸ்ருதீன் (தலைமை நிலைய பேச்சாளர்) மௌ லவி என். ஹாமித் பக்ரீ மன்பஈ (மாநில ஆலிம் அணி அமைப்பாளர்) கே.எம்.நிஜாமுத்தீன் (மாநில இளைஞர் அணி அமைப்பாளர்). கவிஞர். கிளியனூர் அஜீஸ். (மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர்) ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இந்த கருத்தரங்கில் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர். கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையது சத்தார் மற்றும் மாநில, மாவட்ட அணிகளின் பொறுப்பாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியினை சிம்லா பி.ஏ. முஹம்மது நஜீப் (தஞ்சை மாவட்ட துணை செயலாளர்) தொகுத்து வழங்கினார். தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மது பாட்சா நன்றியுரையாற்றினார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)