புதன், 25 மார்ச், 2009

அபுதாபியில் உணர்வாய் உன்னை நம்பிக்கை நிகழ்ச்சி

அபுதாபியில் உணர்வாய் உன்னை ( DISCOVER YOURSELF ) எனும் தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம் மார்ச் 25 முதல் 27 வரை அபுதாபி இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடைபெற இருக்கிறது

இந்நிகழ்ச்சியினை பெங்களூர் இஸ்லாமிக் வாய்ஸ் எனும் ஆங்கில மாத இதழ் (http://islamicvoice.com/) ஆசிரியர் சதத்துல்லாஹ் கான் நடத்துகிறார்

பயிற்சி ஆங்கில வழியில் நடைபெறும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் முஹம்மது யூசுஃப்பை 050 44 36 164 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்

மின்னஞ்சல்: yusuft@emirates.net.ae

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin