சனி, 31 ஜனவரி, 2009

web hit counter code
Provided by website-hit-counters.com .

குர்ஆண் MP3

குர்ஆண் MP3 முறையில் கேட்க..........

இன்பார்மேசன் கார்னர்

இன்பார்மேசன் கார்னரில் உங்களுக்கு தேவயானவற்றை தேடலாம்.

தமிழ் நாடு அரசு

தமிழ் நாடு அரசு சம்மந்தப்பட்ட அனைத்து லிங்குகள்

இஸ்லாம்

இஸ்லாத்தின் பார்வையில் காமம் பற்றி ஒலி தொகுப்பு

செய்திகள்

செய்திகளை உடனுக்குடன் அறிய .......

கவிதைகள்

நான் ரசித்த கவிதை தொகுப்புகளில் சில ............

நகைச்சுவை

இந்த இணைப்பை கிளிக் செய்தால் நீங்களும் சிரிக்கலாம்.
ஹா ஹா ஹா ஹா ...........................

திருமணங்கள்

ஸ்ரீவையில் நம் சமுதாயத்தில் நடக்கும் திருமணங்களை நீங்களும் இங்கு பதிவு செய்யலாம்

ஸ்ரீவைகுண்டத்தை பற்றி அறிய

ஸ்ரீவையில் உள்ள கல்வி நிலையங்கள்.

அருள்மிகு குமர குருபர சுவாமிகள் ஆர்ட்ஸ் காலேஜ் ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு குமர குருபர சுவாமிகள் பப்ளிக் லைப்ரரி ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் உயர் நிலை பள்ளி
ஹிந்து வித்யாலய மெட்ரிகுலேசன் உயர் நிலை பள்ளி
ஹாஜி மியான் அப்துல் காதர் நடு நிலை பள்ளி.
செவென்த் டே அட்வெண்டிஸ்ட் பள்ளி.
இன்னமும் பல .................

ஸ்ரீவை மக்கள்: ஸ்ரீவைகுண்டத்தை பற்றி அறிய

ஸ்ரீவை மக்கள்: ஸ்ரீவைகுண்டத்தை பற்றி அறியஸ்ரீவைகுண்டம் (ஆங்கிலம்:Srivaikuntam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

[தொகு] புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 8.62° N 77.93° E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 17 மீட்டர் (55 அடி) உயரத்தில் இருக்கின்றது.

[தொகு] மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,214 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். ஸ்ரீவைகுண்டம் மக்களின் சராசரி கல்வியறிவு 87% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஸ்ரீவைகுண்டம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

[தொகு] ஆதாரங்கள்
"Srivaikuntam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.

வெள்ளி, 30 ஜனவரி, 2009

தமிழ் பண்பலை வானொலியும் செய்தி தாள்களும்

உங்களுக்கு விருப்பமான உலகில் உள்ள அனைத்து பண்பலை வானொலிகளின் தொகுப்பும் செய்தி தாள்களின் தொகுப்பும்

தமிழ் பாடல்கள்

புதிய மற்றும் பழைய தமிழ் பாடல்களுக்கு

சிங்கப்பூரில் நான்


ஸ்ரீவைகுண்டத்தை பற்றி அறிய

ஸ்ரீவைகுண்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராகும்.இங்கு எல்லா மதத்தினரும் அன்புடனும் சகோதரத்துடனும் வாழ்கின்றனர்.இந்த வலைப்பதிவை பயன்படுத்தி வெளிநாட்டில் இருக்கும் அன்பர்கள் ஊர் நிலவரங்களையும்,ஊரின் முன்னேற்றதிர்க்காகவும் பயன் படுத்தலாம்.
இந்த வலைப்பதிவு ஸ்ரீவை வாழ் ஊர் மக்களுக்காக என்னால் உருவாக்க பட்டது.இதில் உங்களுடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் பதிவு செய்யலாம்.

LinkWithin

Blog Widget by LinkWithin