ஞாயிறு, 3 மே, 2009

குலுக்கல் மூலம் ஹஜ் பயணிகள் 3091 பேர் தேர்வு

இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் தமிழக ஹஜ் பயணிகள் தேர்வு குலுக்கல் முறையில் இன்று நடந்தது. மொத்தம் 3091 பேர் குலுக்கல் மூலம் தேர்வு பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin