புதன், 22 செப்டம்பர், 2010

வஃபாத்து செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

நமது ஊரில் பெரிய பள்ளிவாசல் நடுத்தெருவை சேர்ந்த  ஜனாப் கமால் பாட்சா ( ரைஸ் மில் ) அவர்களது மனைவி நேற்று மாலை பாளை ரஹ்மத் நகரில் வைத்து காலமானார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்வோம்

தொடர்பு கொள்ள :

ஜனாப் : அஸ்கர் : +91 88700 02333

ஜனாப் : ஆஷிப் மீரான் : +91 98954 90494

வஸ்ஸலம்:
ஸ்ரீவைமக்கள்

சனி, 18 செப்டம்பர், 2010

நெல்லை முஸ்லிம் அனாதை நிலைய‌ க‌மிட்டி த‌லைவ‌ர் வ‌ஃபாத்து

அஸ்ஸ‌லாமு அலைக்கும் ( வ‌ர‌ஹ் )
நெல்லை : நெல்லை முஸ்லிம் அனாதை நிலைய‌ க‌மிட்டி த‌லைவ‌ர் ஹாஜி. எம். ஜ‌மால் முஹ‌ம்ம‌து சாஹிப் ( த‌/பெ. மேடை முத‌லாளி மூனா ஆனா முஹ‌ம்ம‌து சாஹிப் ) அவ‌ர்க‌ள் இன்று 18.09.2010 ச‌னிக்கிழ‌மை காலை 11.30 ம‌ணிக்கு திருநெல்வேலியில் வ‌ஃபாத்தானார்க‌ள். ( இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் )

அன்னார‌து ஜ‌னாஸா நாளை 19.09.2010 மாலை 4.30 மணிக்கு தென்காசி காட்டு பாவா ப‌ள்ளியில் ந‌ல்ல‌ட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌டும்.

அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ ஸ்ரீவை மக்கள் சார்பாக கேட்டுகொள்கிறோம்.த‌க‌வ‌ல் உத‌வி :

எல்.கே.எஸ். மீரான் முஹைதீன் ( 9843064664 )

மாவ‌ட்ட‌ செய‌லாள‌ர்

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக்

திருநெல்வேலி

வியாழன், 9 செப்டம்பர், 2010

பெருநாள் வாழ்த்துக்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் ஸ்ரீவை மக்கள் சார்பில் எங்களது உள்ளங்கனித்த இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

" எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரின் நோன்பு மற்றும் நமது துவாக்களையும் நிறைவேற்றி வைப்பானாக " அமீன்

வஸ்ஸலம்:
ஸ்ரீவைமக்கள்

LinkWithin

Blog Widget by LinkWithin