
காரைக்காலைச் சேர்ந்த பாடகர் ஹாஜி குல் முஹம்மதுவுக்கு புதுவை அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற விழாவில் கலைமாமணி விருதினை புதுவை முதல்வர் வைத்தியலிங்கம் வழங்கினார்.
விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எஃப். ஷாஜஹான், அமைச்சர் கந்தசாமி, பாண்டிச்சேரி மேயர் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பாடகர் குல் முஹம்மதுவின் பாடல்களைக் கேட்க:
http://www.youtube.com/watch?v=u40fPJiOkrk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக