காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம் அதன் மாவட்டச் செயலர் வாவு கே.எஸ்.நாஸர் தலைமையில் நடைபெற்றது.
வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் முன்னிலை வகித்தார். மாணவர் பேரவை துணைத் தலைவர் எஸ்.எச்.தாவூத் வர்த்தகர் அணி மாவட்ட அமைப்பாளர் மஹ்மூதுல் ஹஸன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக