புதன், 8 ஏப்ரல், 2009

சென்னை-தூத்துக்குடி விமான நேரம் மாற்றம்


சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் கிங்பிஷ்ஷர் நிறுவன விமானத்தின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

வழக்கமாக சென்னையில் மதியம் 1.15 மணிக்கு கிளம்பி 2.25 மணிக்கு தூத்துக்குடிக்கு வரும் இந்த விமானம் இனி காலை 10.40 மணிக்கு கிளம்பி 12 மணிக்கு தூத்துக்குடி வரும்.

அதேபோல் தூத்துக்குடியில் இருந்து மதியம் 2.45 மணிக்கு கிளம்பி மாலை 4 மணிக்கு சென்னை வரும் இந்த விமானம் இனி மதியம் 12.30 மணிக்கு கிளம்பி 2.00 மணிக்கு சென்னை வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin