புதன், 8 ஏப்ரல், 2009

தூத்துக்குடி திமுக வேட்பாளர்


சென்னையில் சித்த வைத்திய மருத்துவமனை நடத்தி வரும் எஸ்.ஆர்.ஜெயதுரை, தூத்துக்குடி வேட்பாளராகியுள்ளார்

பி.எஸ்.சி, பிஜிடிஒய்என் படித்துள்ள ஜெயதுரை, சென்னை தி.நகரில், சித்தம், யுனானி மற்றும் நேச்சுரோபதி மருத்துவமனையை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் மொட்டச்சி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர்.

1988ம் ஆண்டு முதலில் திமுகவில் செயலாற்றி வருகிறார். பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார்

நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது மாமனார் எஸ்.பி.சண்முகநாதன் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆவார்

முதலில் தி.மு.க. இளைஞர் அணியிலும், பின்னர் கிளைக்கழக செயலாளராகவும் பணியாற்றினார். தேர்தலுக்கு இவர் புதுமுகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin