செவ்வாய், 7 ஏப்ரல், 2009

இலவச ஹஜ் பயணம் மேற்கொள்ள அறிய வாய்ப்பு !

ஹஜ் பயணம் செய்ய பண வசதி இல்லாத, 60 அல்லது 70 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்கள் இலவச ஹஜ் பயணம் மேற்கொள்ள அறிய வாய்ப்பு

நமது ஊரை சார்த்தவர்கள் அல்லது நமக்கு தெரிந்த நபர்கள் இருத்தல் பின்வரும் சவுதி அரேபியா எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள : 00966-26919999

தகவல் : S. சலீம், சென்னை Phone : 00 91 98412 34511, Email : s.saleem@tatacommunications.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin