திங்கள், 25 அக்டோபர், 2010

வஃபாத்து செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

நமது ஊரில் பெரிய பள்ளிவாசல் 3 வது தெருவை சேர்ந்த ஜனாப் அப்பாஸ் ( ரயில்வே ) அவர்கள் இன்று காலை நமது ஊரில் வைத்து காலமானார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லா நாளை காலை நமது பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்வோம்

வஸ்ஸலம்:
ஸ்ரீவைமக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin