அஸ்ஸாலாமு அலைக்கும் ( வரஹ். )
இன்ஷா அல்லா நமது ஊரில் வரும் மே 2 ல் இஜ்திமா நடைபெற உள்ளது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மிக சிறப்பாக நடைபெற சென்னை ஸ்ரீவை ஜமாஅத் ஏறபாடு செய்து உள்ளனர்.
சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும ஆலிம்கள், உல்லாமகளை கொண்டு சிறப்பு பாயன், ஹதிஸ், இஸ்லாமிய சட்ட விளக்கங்கள் மற்றும் இஸ்லாமிய நெறி முறைகளில் ஏறபாடு கேள்விகளுக்கு ஆலிம்கள், உல்லாமகள் விடை அளிக்க உள்ளனர்.
மேலும் பெண்களுக்கு தனி இடம் ஒதுக்கப்படும்.
இஜ்திமா சிறப்பாக நடத்து முடிய ஸ்ரீவை மக்கள் அனைவரும் துவா செய்துகொள்ளோம்.
வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக