அஸ்ஸலாமு அலைக்கும்!
அணைவருக்கும் வணக்கம்,நலம்! நலமறிய ஆவல்,நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,இத்தனை நாட்கள் வேலைப்பளுவினாலும் மற்றும் பல காரணங்களாலும் நம் வலைபதிவில் செய்திகளை பகிர்ந்து கொள்ளமுடியவில்லை.இனிமுதல் நான் என்னுடைய அளவிற்கு
முயற்சி செய்கிறேன்,மேலும் நம் வலைபதிவில் இணைந்தவர்களும் மற்றும் அனைவரும் உங்களுக்கு கிடைக்கும் செய்திகளை mail மூலமாகவோ அல்லது நம் தளத்திலோ பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.
மீண்டும் நல்ல செய்திகளுடன் ..........
K.ஆசிப் மீரான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக