அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
நமது ஊரில் பெரிய பள்ளிவாசல் நடுத்தெருவை சேர்ந்த ஜனாப் கமால் பாட்சா ( ரைஸ் மில் ) அவர்களது மனைவி நேற்று மாலை பாளை ரஹ்மத் நகரில் வைத்து காலமானார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்வோம்
தொடர்பு கொள்ள :
ஜனாப் : அஸ்கர் : +91 88700 02333
ஜனாப் : ஆஷிப் மீரான் : +91 98954 90494
வஸ்ஸலம்:
ஸ்ரீவைமக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக