அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
நெல்லை : நெல்லை முஸ்லிம் அனாதை நிலைய கமிட்டி தலைவர் ஹாஜி. எம். ஜமால் முஹம்மது சாஹிப் ( த/பெ. மேடை முதலாளி மூனா ஆனா முஹம்மது சாஹிப் ) அவர்கள் இன்று 18.09.2010 சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு திருநெல்வேலியில் வஃபாத்தானார்கள். ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )
அன்னாரது ஜனாஸா நாளை 19.09.2010 மாலை 4.30 மணிக்கு தென்காசி காட்டு பாவா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட ஸ்ரீவை மக்கள் சார்பாக கேட்டுகொள்கிறோம்.
தகவல் உதவி :
எல்.கே.எஸ். மீரான் முஹைதீன் ( 9843064664 )
மாவட்ட செயலாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
திருநெல்வேலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக