அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )
இறைவனின் கிருபையால், ஸ்ரீவை மக்கள் இணைதளம் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பித்து சிறப்பாக நடந்து வருகிறது.
நமது இனைதலத்தை ஸ்ரீவை மக்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் பார்ப்பதாக அறித்தோம் மிக்க மகிழ்ச்சி அடைத்தோம் மாசாஅல்லா. இதில் பலர் தங்களின் கருத்துகளை பகிர்த்து கொண்டு உள்ளனர்.
ஸ்ரீவை மக்கள் பலர் இதில் பங்களிப்பாளர்களாக சேர்த்து தங்களின் இடுகையிட்ட விருப்பம் தெரிவித்து அதன் விபரங்கள் கேட்டு கொண்டுள்ளனர்.மிக்க மகிழ்ச்சி.
ஆனால் தற்போது இணைதளதில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது வருகிறது. எனவே அதனை நமது இணைதள அமைப்பாளர் ஜனாப் ஆஸ்சிப் அவர்கள் சரி செய்த பின் அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது.அதற்கு அனைத்து ஸ்ரீவை மக்களும் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்
இதனை பற்றிய உங்களின் மேலான கருத்துக்களையும் அனுப்பி வைக்கும்
" எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரும் ஒற்றுமையுடன் நீண்ட ஆயுளையும் , நமது துவாக்களையும் நிறைவேற்றி வைப்பானாக " அமீன்
வஸ்ஸலம்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக