வெள்ளி, 15 மே, 2009

ஸ்ரீவைகுண்டம் டி.வி.ஆர்.கே இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் 15 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது. அதில்

1. தண்டுபத்து அனிதாகுமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
2. தூத்துக்குடி ஏ.பி.சி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
3.தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி,
4. தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி,
5.திருச்செந்தூர் காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
6.தூத்துக்குடி கமாக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
7. கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
8 சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளி,
9.சொக்கன்குடியிறுப்பு மணல்மாதா மேல்நிலைப்பள்ளி,
10. தூத்துக்குடி எஸ்.வி.இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி,
11.தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி,
12தூத்துக்குடி ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
13. குலயன்கரிசல் டி.டி.டி.ஏ ஏன் மேல்நிலைப்பள்ளி,
14.தூத்துக்குடி தி விசாகா மேல்நிலைப்பள்ளி,
15. ஸ்ரீவைகுண்டம் டி.வி.ஆர்.கே இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

போன்றவனவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin