ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், புளியங்குளம், கருங்குளம், ஆழ்வார்திருநகரி உள்பட பல இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஜீவன்குமார் யானை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார்.
மாவட்டத் தலைவர் குபேந்திரபாண்டியன், துணைத் தலைவர் டேனியல், தொழிற்சங்கத் தலைவர் பால்ராஜ், பேரவைத் தொகுதி தலைவர் ரமேஷ்உடன் சென்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக