சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் 14ம் தேதி மாலை 7 மணிக்கு மகளிருக்காக மகளிரே நடத்தும் "மகளிர் உலகம்" நிகழ்ச்சி இந்திய துணைத் தூதரக வளாகத்தில் நடைபெற உள்ளது.
பேராசிரியர் பர்வீன் சுல்தானா தலைமையில் பிரபல உள்ளூர் பேச்சாளர்களைக் கொண்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சிக்கு முன் அனுமதி பெற்று, நுழைவு சீட்டு பெற்ற பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்கான ஏற்பாட்டை ஜித்தாவை சேர்ந்த சமுதாய கல்வி வளர்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக