தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம், அணியா பரநல்லூர் கிளைக்கழக மேலமைப்புப் பிரதிநிதி சி.சாமுவேல் பணியாற்றும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனத்துயரம் அடைந்தேன்.
.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
aa
பதிலளிநீக்குhi
பதிலளிநீக்கு