செவ்வாய், 21 ஏப்ரல், 2009

ஸ்ரீவைகுண்டம் வாலிபர் ஒருவர் வேட்புமனு தாக்கல்

தூத்துக்குடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஸ்ரீவைகுண்டம் வாலிபர் ஒருவர் மனு வாங்கிச் சென்றார். நான் பி.எல். முடித்துள்ளேன். வக்கீல் என்று பலருக்கும் தெரியவில்லை. தேர்தலில் போட்டியிட்டால் எனது பெயரோடு படிப்பும் வெளியே தெரியும் என்பதால் மனு வாங்கிச் செல்கிறேன் என்றார். அவர் கூறியதை கேட்டதும் அனைவரும் கலகலவென சிரித்தனர்.

அனைத்து தேர்தலிலும் போட்டியிடும் கலக்கும் மேட்டூர் தேர்தல் மன்னன் பத்மராஜன் இந்த தேர்தலிலும் ஆஜர் ஆகிறார். தர்மபுரி தொகுதிக்கு மனு தாக்கல் செய்தார். இது அவருக்கு 101-வது தேர்தல்.

நன்றி : மாலைசுடர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin