அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இன்ஷா அல்லாஹ் இன்று 27.03.2009 மக்ரிப் தொழுகைக்கு பின் கோட்டைப் பள்ளியில்இஸ்லாமிய மார்க்க பயான் நடைபெற இருக்கிறது. அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தலைப்பு : மறுமை சிந்தனை
பேசுபர் : ஸர்தார் ஹுஸைன் (தலைவர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், அஜ்மான் மண்டலம்)
நாள் 27.03.2009 (வெள்ளிக் கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்)
வஸ்ஸலாம்
இவண்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்அமீரகம்.
அபூப்பக்கர் தம்பி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக