ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஏரல் கிளை சார்பில் ஏரல் பெரியமணர தெருவில் பொது கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஏரல் கிளை தலைவர் எம். அன்சார் அலி தலைமை தாங்கினார்.
வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களின் குடும்பத்தினருக்கு தாமதமின்றி ரேசன் கார்டு வழங்கவேண்டும் என்று ஏரலில் நடந்த தமுமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது
கூட்டத்தில் ஏரல் கிளை துணை தலைவர் பைசர்தீன் மற்றும் ஜமாஅத் மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
முடிவில் ஸ்ரீவைகுண்டம் ஓன்றிய செயலாளர் எஸ். ஷேய்க் தாவ்து நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக