காயல்பட்டினம் காயிதே மில்லத் நகரில் முஸ்லிம் பெண்கள் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு ஆரிஃபா தலைமை வகித்தார். எஸ்.எம்.கே.செய்தலி பாத்திமா மற்றும் ஏ.சி.பாத்திமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மீரா சுமைய்யா கிரா அத் ஓதினார். ஐம்இய் யத்துந் நிஸô இயக்கத்தின் நோக்கமும் மற்றும் பணிகளும் பற்றி எம்.ஐ.ஆயிஷா பாத்திமா உரையாற்றினார்.
வரலாற்று பெண்களும் நாமும் என்ற தலைப்பில் எம்.என்.ஜெய்னுல் அரஃபா ஆலிமா உரையாற்றினார். இன்றைய கலாசார சீரழிகள் பற்றி எம்.ஐ.அரஃபா இப்ராஹீம் ஆலிமா விளக்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக