வியாழன், 9 ஏப்ரல், 2009

அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல்

அ.தி.மு்.க., சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார்.

1. தூத்துக்குடி- சிந்தியா பாண்டியன்

2. நெல்லை- கே.அண்ணாமலை

3. தேனி- தங்க தமிழ்ச் செல்வன்

4. சேலம்- செம்மலை

5. பெரம்பலூர்- மருதை ராஜ்

6. திருச்சி- குமார்

7. ஆரணி- முக்கூர் சுப்ரமணியன்

8. கரூர்- தம்பிதுரை

9. மயிலாடுதுறை- ஓ.எஸ்.மணியன்

10. பொள்ளாச்சி- சுகுமார்

11. திருப்பூர்- சிவசாமி

12. வேலூர்- வாசு

13. திண்டுக்கல்- பாலசுப்ரமணியன்

14. காஞ்சிபுரம்- ராமகிருஷ்‌ணன்

15. கிருஷ்ணகிரி- நஞ்சே கவுடு

16. சிவகங்கை- ராஜ கண்ணப்பன்

17. விழுப்புரம்- முருகன்

18. மத்திய சென்னை- எஸ்.எஸ்.சந்திரன்

19. கடலூர்- சம்பத்

20. நாமக்கல்- வைரம் தமிழரசி

21. தென்சென்னை- ராஜேந்திரன்

22. ராமநாதபுரம்- சத்திய மூர்த்தி

23. திருவள்ளூர் - ராஜன்.

வேட்பாளர்களை அறிவித்த ஜெயலலிதா அ.தி.மு.க., பிரசாரம் வருகிற 16ம் தேதி துவங்கும் என தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin