அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
அண்மையில், சென்னையிலுள்ள ஒரு பள்ளிவாசலில் கண்ட அறிவிப்பு.
இதுபோன்ற நல்ல அறிவிப்புகளை / நடைமுறைகளை / சிறப்பான பயனுள்ள வசதிகளைக் காணும் போது அவற்றை இஸ்லாமியக் குழுமங்கள் மூலம் பகிர்ந்து கொண்டால் மற்ற ஊர்களிலும் (விருப்பமானால்) அவற்றை நடைமுறைப்படுத்த உதவியாக இருக்குமே.
சிந்திப்பீர்! செயல்படுவீர்!
படைத்த நாயனிடம் "தொழுகை" மூலம்தொடர்பு கொள்ளப் பள்ளிக்கு வந்தபின்படைப்பினங்களிடம் "செல்போன்" மூலம்தொடர்பு கொள்வதைத் தவிர்க்கலாமே !
நன்றி : முதுவை ஹிதாயத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக