திங்கள், 7 செப்டம்பர், 2009

சம்ஸ்கிருதம் பேச வாய்ப்பு!

சம்ஸ்கிருதம் பேசிப் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சியை சுரபாரதி சமிதி என்ற அமைப்பு நடத்தி வருகிறது.

ஒரு மாதம் முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைப்பில் விருப்பமுள்ளவர்கள் சம்ஸ்கிருதத்தில் பேசலாம். இதற்கு அங்கத்தினர் சந்தா கிடையாது.

மாதாந்திர நிகழ்ச்சி புரசைவாக்கம், கங்காதீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள அழகப்பா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும்.

மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும்.

மேலும் விவரங்களுக்கு: பி. எஸ். ராமமூர்த்தி, 75/ 15. வெள்ளாளர் தெரு, புரசைவாக்கம், சென்னை - 84.
044 - 2642 4721, 4202 7151

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin