10ஆம் வகுப்பு தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை செயின் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜோஸ் ரிஜான் 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
பாளையங்கோட்டை சாராள் தக்கர் பள்ளி மாணவி ஹெப்சிபா பியூலா, பாளையங்கோட்டை செயின் ஜோசப் பள்ளி மாணவர் ஜேம்ஸ் மார்ட்டின், கோபிசெட்டிபாளையம் சாரதா பள்ளி மாணவி எஸ்.சுஷ்மா, நாமக்கல் குறிச்சி பள்ளி மாணவி அபிநயா, பட்டுக்கோட்டை மாணவி துளசிராஜ் ஆகியோர் 495 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தை பிடித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக