ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

வஃபாத்து செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும்   ( வரஹ் )
நமது ஊர் பெரிய பள்ளிவாசல் தெருவை சார்ந்த  ஜனாப் தாஜ்தீன் அவர்களின் தாயார் ஜனாபா ரசீதா அவர்கள் இன்று  (29-08-10) மாலை  4.00 மணி அளவில் காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா  இன்ஷாஅல்லா  நாளை  காலை  நமது பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது
அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்வோம்
தொடர்பு கொள்ள :
தாஜ்தீன் - 91 98658 23409
ரஹீம் - 91 98943 95485
வஸ்ஸலாம்
ஸ்ரீவை மக்கள்

3 கருத்துகள்:

LinkWithin

Blog Widget by LinkWithin