திங்கள், 7 செப்டம்பர், 2009

காயல்பட்டினத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

காயல்பட்டினத்தில் சனிக்கிழமை மாலை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மஸ்ஜித் மீக்காயில் ஜமா அத் சார்பில் நடைபெற்ற இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் காயல்பட்டினம் மூன்றாம் நிலை நகராட்சித் தலைவர் வாவு செய்யது அப்துல் ரஹ்மான், கல்லூரிச் செயலர் வாவு மொகுதஸிம், மஸ்ஜித் மீக்காயில் பள்ளி நிர்வாகி எஸ்.இ. முஹ்யித்தீன் தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin