துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் சார்பில் இன்று (29ம் தேதி) மாலை அஸ்கான் டி பிளாக்கில் இஷா தொழுகைக்குப் பின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் திருக்குர்ஆன் விரிவுரையாளர் காஞ்சி மவ்லவி அப்துல் ரவூஃப் 'சமுதாயங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்' எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துவார்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக