தமிழகத்தில் 8 டி.ஐ.ஜி.கள் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதற்கான உத்தரவை உள்துறை முதன்மைச் செயலாளர் எஸ். மாலதி புதன்கிழமை பிறப்பித்தார்.
பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம்: பழைய பொறுப்பு அடைப்புக் குறிக்குள்.
1. அம்ரேஸ் புஜாரி, ஐ.ஜி. பயிற்சி, சென்னை. (டி.ஐ.ஜி. திண்டுக்கல் சரகம்).
2. எம்.ரவி, ஐ.ஜி. கூடுதல் கமிஷனர், தலைமை அலுவலகம், சென்னை. (டி.ஐ.ஜி. வடசென்னை).
3. கே.ஜெயந்த் முரளி, ஐ.ஜி. மத்திய அரசு பணி. (டி.ஐ.ஜி. மத்திய தொழில் பாதுகாப்பு படை, தெற்கு மண்டலம், சென்னை).
4. கருணாசாகர், ஐ.ஜி. திருச்சி நகர கமிஷனர். (டி.ஐ.ஜி. ஆயுதப்படை பிரிவு, சென்னை).
5. மஞ்சுநாதா, ஐ.ஜி. சிவில் பாதுகாப்பு மற்றும் துணை கமாண்டர் ஜெனரல், ஊர்க்காவல்படை, சென்னை. (டி.ஐ.ஜி. கமிஷனர், திருநெல்வேலி).
6. கிறிஸ்டோபர் நெல்சன், ஐ.ஜி. சிறப்பு பணி, அகதிகள் முகாம், மண்டபம். (டி.ஐ.ஜி. சிறப்பு பணி, அகதிகள் முகாம், மண்டபம்).
7. ஏ.எம்.எஸ். குணசீலன், ஐ.ஜி. கமிஷனர், திருநெல்வேலி. (டி.ஐ.ஜி.,இணை கமிஷனர், தென்சென்னை).
8. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஐ.ஜி. தெற்கு மண்டலம், மதுரை. (டி.ஐ.ஜி. சிபிசிஐடி (எஸ்.ஐ.டி.), சென்னை).
இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் விவரம்:
9. சஞ்சீவ்குமார், ஐ.ஜி. தலைமை அலுவலகம், சென்னை. (ஐ.ஜி. தெற்கு மண்டலம், மதுரை).
10. எஸ்.என்.சேஷசாயி, டி.ஐ.ஜி. இணை கமிஷனர், வடசென்னை. (டி.ஐ.ஜி. சிபிசிஐடி, சென்னை).
11. ஜி.வெங்கட்ராமன், டி.ஐ.ஜி. சிபிசிஐடி, சென்னை. (மத்திய அரசுப் பணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக