மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான கோ.பிரகாஷ், தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் காலை 7மணிக்கு தனது மனைவி சிந்துஜாவுடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தார்.
தூத்துக்குடி மாநகர மேயர் கஸ்தூரி தங்கம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் டாமோர் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை இன்று பதிவு செய்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக