துபாயில் மே 5ம் தேதி உலக டிராவல் விருது (http://www.worldtravelawards.com) வழங்கும் விழா மோனார்க் துபாய் எனும் ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெற இருக்கிறது. இவ்விருது டிராவல் ஏஜெண்டுகளுக்கான ஆஸ்கர் விருதாகக் கருதப்படுகிறது.
இவ்விழாவில் உலகெங்கிலும் இருந்து பல்வேறு டிராவல் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக