அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )
இன்ஷா அல்லா நமது ஊரில் இன்று இஜ்திமா நடைபெற உள்ளது.
நமது ஊரில் முழுமையான இஸ்லாத்தினை நிலைநாட்டிடும் வகையில் இந்த இஜ்திமா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது .
இஸ்திமாசிறப்பாக நடந்தது முடிய அனைத்து ஸ்ரீவை மக்களும் துவா செய்து கொள்யோம்
இந்த இச்திமவை ஏற்பாடு செய்த சென்னை ஸ்ரீவை ஜமாத்தார் மற்றும் ஸ்ரீவை ஜமாஅத் உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களது உள்ளங்க்கனித்த நல்வாழ்த்துக்கள்
வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக