நவ கைலாயங்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயிலில் இம் மாதம் 28-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்குமேல் கொடியேற்றம் நடைபெறுகிறது.
விழா நாள்களில் தினமும் கும்பாபிஷேகம், பூங்கோயில், கேடய, சப்பரத்தில் சுவாமி, அம்பாள் திருவீதி உலா, தீபாராதனை நடைபெறும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக