உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் நிறுத்திவைக்கப்ப்ட்டுள்ளது
இது பெரிய ஏர்கிராஃப்ட் கப்பலைவிட பெரியது, இதில் 15,000 கன்டைனர்களை ஒரே நேரத்தில் ஏற்றலாம், இதில் 13 மாலுமிகள் வேலைசெய்கிறார்கள், இது ஆழ்கடலில் செல்லும் அளவிற்கு வடிவமைக்கப்ட்டுள்ளது, பனாமா மற்றும் சுவிஸ் கால்வாயை கடப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்கிறார்கள்
கப்பல் ஆழ்கடலிலோ (அ) சிறு கோளாறுனாலோ மாட்டிக்கொண்டால் அதை இழுக்குக் கப்பல் கூட இதன் பக்கத்தில் மழைப்பெய்தால் செய்துவிடும் காகிதக்கப்பல் போல் காட்சியளிப்பதை பாருங்கள். கட்டுப்பாட்டு அறை 10 மாடிகளைக்கொண்டதாக உள்ளது (யம்மாடிவோவ்)
55.80 கிமீ/ஹவர் வேகத்தில் செல்லக்கூடியது. சீனாவிலிருந்து கலிஃபோர்னியாவுக்கு செல்வதற்கு அதிகபட்சம் 4 நாட்கள் ஆகுமாம்
11 கிரேன் ஒரே நேரத்துலே ஏற்றுமதி/இறக்குமதி செய்யும் அளவிற்கு பெரியது,
இதன் நீளம்- 1,302 ft (396.85 meteர்ச்.), அகலம் 207 ft (63.1 meteர்ச்.), மொத்த கொள்ளலவு - 123,200 டொன்ச், டீசல் எஞ்சின்- 14 சிலின்டர் (உள்ளாலே), அதிகபட்ச Power Output - 108,920 மெட்ரிக் ஹார்ஸ் பவர், அதிகபட்ச வேகம்- 31 Knots (55.80 km / h.). முதல் விசிட் 13 மாலுமிகளுடன் சென்றது, அதனோட செலவு $145,000,000 US
கப்பலின் எஞ்சின்
எஞ்சின் – 108,920 ஹ்ப், எஞ்சின் அளவு: 26.7ம் நீளம் x 13.2ம் உயரம், எடை: 2,300 Tonச் எரிசக்தி: 6,275 Litres per Hour
பிஸ்டன் ராட் 1 டையா மீட்டர்
மோட்டார் பிளாக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக