வெள்ளி, 20 மார்ச், 2009

பணம்: ஒரு வரலாறு

பணம்..! இதுதான் வாழ்க்கையின் அடிப்படை தேவை, மனிதன் இதை தேடித்தான் அலைகிறான் . உலக வரலாறுகளை புரட்டிப்பார்த்தோமேயானால் பணம் எந்தவகையில், எந்த வடிவில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. நாம் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் முதன்முதலில் காலனி ஆதிக்கம் செலுத்தியதிலிருந்து சுதந்திரம் அடைந்தது வரை பணம் புழக்கத்திலிருந்ததையும் எப்படியெல்லாம் மாற்று உரு பெற்றதையும் பார்க்கலாம்...

முதன் முதலில் பிரிடிஷ் இந்தியர்கள் விக்டோரியா போர்ட்ரைட் ('Victoria Portrait') என்று தொடர்ச்சியாக 10, 20,50,100,100 நோட்டுகளை வெளியிட்டார்கள், இது பார்ப்பதற்கு ஒரே மாதிரியான தோற்றத்துடனும், இரண்டு மொழிகளில் அச்சிடப்பட்டும், கையில் மடிக்ககூடியதாகவும் இருந்தது. அதனுடைய பாதுகாப்பை கருத்தில்கொண்டு வாட்டர்மார்க்கில் கவர்ன்மெண்ட் ஆஃப் இந்தியா மற்றும் இரண்டு கையெழுத்துடனும், பதிவுசெய்யப்பட்ட பிரிண்ட் காணப்பட்டன. 100inr10inr

10 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள்

பிரிடிஷ் இந்தியா வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும்போது பாதுகாப்பு கருதி inter-spatial என்ற முறைய halfnote பயண்படுத்தினர், அதாவது முதலில் பாதியாக கிழிக்கப்பட்டு முதல் பாதி நோட்டு அனுப்பப்படும், பின்னர் அது கிடைத்தது உறுதிசெய்யப்பட்டபிறகு ரிஜிஸ்டரேஷன் எண் வைத்து இரண்டாவது பாதி அனுப்பப்பட்டு பணத்தை பெறுபவரிடம் ரிஜிஸ்டரேஷன் எண் சரிபார்க்கப்பட்டு விணியோகிக்கப்படும். அந்த பாதியாக கிழிக்கப்பட்ட நோட்டு

1917 நவம்பர் 30ம் தேதி சிறிய பிரிவு நோட்டுஎன்ற ஒன்றை அறிமுகப்படுத்தி 1 ரூபாய் மற்றும் 2 ரூபாய் அன்னாஸ் எய்ட் (Rupees Two and Annas Eight)ஆகிய நோட்டுக்களை வெளியிட்டது. நாளடைவில் இதை அதிகளவில் புழக்கத்தில் இல்லாமல் போகவே 1920 ஜனவரி 1 ல் நிறுத்தப்பட்டது. 1rupee 1rupee 2annaneight

One Rupee - Observe 2 Rupees Annas Eight

1rupee back

One Rupee - Reversible

1923‍ம் வருடம் 'King's Portrait' என்ற முறையில் கொஞ்சம் மாற்றி அமைத்து color code அடிப்படையில் வெளியிடப்பட்டதுgreen5green500

Green Underprint - Rupees Five Green Underprint - 500

red50

Ren Underprint - Rupees Fifty

பிறகு 1923ம் வருடம் மே மாதம் portrait of George V என்ற முறையை அறிமுகப்படுத்தி நிறைய மாற்றங்கள் செய்து 5,10,50,100,500,1000,10000 நோட்டுக்கள் அறிமுகப்பத்தி அதை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தன் கட்டுக்குள் வைத்திருந்தது. 5inr-reversbank1000inr

100 Rupees 1000 Rupees10000inr 50inr 10,000 Rupees 50 Rupees

1940 ஆகஸ்ட் உலக போரின்போது மீண்டும் 1, 2 ரூபாய் காயின்களை அறிமுகப்படுத்தியது 1ine obverse

முதன் முதலில் செக்யூரிட்டி ஃப்யூச்சரை கருத்தில் கொண்டு State Bank of India கீழ்க்காணும் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது 10inr george VI frontal 2inr

இது இந்தியா சுதந்திரம் அடைந்தும் (1947), இந்தியா குடியரசு நாடாக பிரகடணப்படுத்தும் வரையிலும் புழக்கத்தில் இருந்தன‌

Quote:-

quote-panam"நான் பணத்தை பார்த்து நீ வெறும் காகிதம் என்றேன், அதற்கு ஆம் நான் காகிதம்தான் ஆனால் என் வாழ்க்கையிலேயே குப்பைத்தொட்டியை பார்க்காதவன் என்றது"







நன்றி : அபுஅப்சர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin