சவுதி அரேபியாவின் கிழக்குப் பிராந்தியமான தம்மாமில் ஏப்ரல் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 8 மணி வரை பாரகான் ரெஸ்டாரண்டில் இஸ்லாம் ஓர் அறிமுகம் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியின் முடிவில் போட்டிகள் நடைபெறும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய கலாச்சார மையத்தின் தமிழ்ப் பிரிவு இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வில் சகோதர சமுதாய மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக