அபுதாபி: திருக்குர் ஆனை சரியாகப் புரி்ந்து கொள்ள அபுதாபியில் தமிழில் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த பயிற்சி வகுப்பு வருகிற 20ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஈடிஏ ஹெச்.ஆர்.டி. ஹாலில் நடைபெற இருக்கிறது.
மேலதிக விபரம் பெற சையத் ஜாபர் 050-4929184 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.அல்லது, http://www.understandquran.com/ என்ற இணையதளத்தையும் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக