ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
ஞாயிறு, 19 ஜூலை, 2009
ஸ்ரீவைகுண்டத்தில் 60 வாக்குச்சாவடி பதட்டம்
ஸ்ரீவை தொகுதியில் உள்ள 172 வாக்குச்சாவடிகளில், 60 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைத்தவை எனவே அதற்க்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியர் கோ. பிரகாஷ் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக