செவ்வாய், 2 ஜூன், 2009

விண்ணப்பித்த 60 நளில் புதிய குடும்ப அட்டை: அமைச்சர் வேலு உத்தரவு

விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உணவுத்துறை அமைச்சர் வேலு, தள்ளுபடி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் உரிய காரணத்தை தெரிவித்து மனுதாரருக்கு பதில் அனுப்ப வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில், உணவுத் துறை, வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவற்றின் அனைத்து மாவட்ட உயர் அலுவலர்களுடனும் உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆலோசனை நடத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin