ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

கன்னியாகுமாரி-தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

20, 21-ந்தேதி-கன்னியா குமரி தொகுதி
22-ந்தேதி-தூத்துக்குடி தொகுதி
23-ந்தேதி-விருதுநகர் தொகுதி

அமைச்சர் அன்பழகன் தேர்தல் சுற்றுப் பயண விவரம் :

14-ந்தேதி- ஸ்ரீபெரும் புதூர் தொகுதி
17-ந்தேதி-திருவள்ளூர் தொகுதி
19-ந்தேதி-தர்மபுரி தொகுதி
20-ந்தேதி-கிருஷ்ணகிரி தொகுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin