புதன், 18 மார்ச், 2009

ஸ்ரீவை K.G.S. கல்லூரி விளையாட்டு ஆண்டு விழா

ஸ்ரீவை குமரகுருபர சுவாமிகள் கலைகல்லுரின் 48 வது விளையாடு தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார்.

விளையாட்டுத் துறை கமிட்டி உறுப்பினர் பேராசரியர் சுப்பரமணியன் வரவேற்று பேசினார். கல்லூரி விளையாடு துறை இயக்குனர் மாரியப்பன் ஆண்டறிக்கை பற்றி பேசினார். மனோமணியம் சுந்தரனார் பல்கலைகழக விளையாடுத்துறை இயக்குனர் சண்முகநாதன்
பேசினார்

கல்லூரில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.விளையாட்டுத் துறை கமிட்டி உறுப்பினர் பேராசரியர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin