வியாழன், 21 ஜனவரி, 2010

ஸ்ரீவைகுண்டத்தில் இருத்து பஸ்களை மீண்டும் விடக்கோரி தமுமுக., கோரிக்கை

கொங்கராயகுறிச்சி ஆறாம்பண்ணை வழியாக சென்ற பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என தமுமுக.,வினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமுமுக.,மாவட்ட துணைத் தலைவர் நவாஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைத் தலைவர் ரியாஸ்கான், கிளைத் தலைவர் நாகூர்கனி, கிளைசெயலாளர் பாருக், கிளைச் செயலாளர் சாகுல்ஹமீது ஆகியோர் எம்.எல்.ஏ.,சுடலையாண்டியிடம் மனு கொடுத்தனர்.

மனுவில் கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதி வழியாக சென்ற பஸ்களை தடைபடாமல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்னர்

செய்தி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin