
துபாயில் ஜிடெக்ஸ் என்றழைக்கப்படும் சர்வதேச அளவிலான கணினிக் கண்காட்சி அக்டோபர் 18 முதல் 22 வரை நடைபெற்றது.

இக்கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளுடன் தங்களது நிறுவன மின்னணு சாதனங்களை போட்டி போட்டுக்கொண்டு விற்பனை செய்தன.

29 ஆவது வருடமாக நடைபெறும் இக்கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக