ஸ்ரீவைகுண்டம் வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஸ்ரீவைகுண்டம் வக்கீல்கள் சங்க தலைவராக துரைராஜ், செயலாளராக பெருமாள் பிரபு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தல் பார்வையாளராக மூத்த வக்கீல்கள் பிருதிவிராஜ் மனோகரன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒருமனதாக மீண்டும் இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வக்கீல்கள் வாழ்த்து தெரிவித்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக